<p>அன்பு வாசகர்களுக்கு வணக்கம் எதிர்பாராத திடீர் திருமணத்தில் இணைத்த இருவரின் வாழ்க்கை. சுவாரஸ்யமுடன் நகைச்சுவையாகவும் நகரும் கதை. சந்திரமதியின் திருமணத்தை நிறுத்தி அவளையே திருமணம் செய்து கொள்ளும் சுபமித்ரன். எதிர்பாராத திருமணத்திற்கு பின் அவள் வாழ்க்கை? சுபமித்ரன் அவள் பார்வையில் நாயகன் ஆவானா? வில்லனாவானா? கதையில் தெரிந்து கொள்ளவும் நன்றி. அன்புடன் மித்ரா</p>