<p>ஐக்கியம்&nbsp;அல்லது பிரிவினை?</p><p>இது ஒரு முக்கியமான கேள்வி. நம்மில் பலர் ஒருவேளை நம்மில் பெரும்பாலோர் நீண்டகாலமாகவே தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை போதித்ததால் ஒரு மாற்று வழி இருப்பதைக் கூட இவ்வளவு காலமாக நாம் உணரவில்லை. ஆனால் நீங்கள் ஒருமுறை பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்ற கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு ஐக்கியம் என்ற கண்ணாடியை அணிந்து கொண்டால் எல்லாமே மாறுவதை நீங்கள் பார்ப்பீர்கள். டாக்டர் சி. பாக்ஸ்டர் க்ரூகர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கருத்தை முன்வைத்து வருகிறார். அவரது புதிய புத்தகம் அவர் வாழ்நாள் முழுவதும் படித்தது பிரசங்கம் கலந்துரையாடல் மற்றும் ஐக்கியத்தில் இருந்து வாழ்ந்ததின் விளைவாகும். தேவனோடு இருக்கும் ஐக்கியம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரோடு உள்ள ஐக்கியம் மனிதகுலத்துடனும் இயேசுவுக்கு இருந்த ஐக்கியம் உண்மையில்அனைத்து படைப்புகளுடனும் ஐக்கியம். இந்த புத்தகம் பல்வேறு விஷயங்களைப் வேறு கண்ணோட்டத்திலிருந்து பார்க்க உதவும் என்று நம்புகிறோம். நம்முடைய முற்பிதாக்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை பார்த்த கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம். இந்த புத்தகத்தின் வார்த்தைகள் உங்களுக்குள் ஆழமாக செல்வதாக ஆனால் நீங்கள் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கும் முன் உங்கள் கண்களைத் திறக்கும்படி ஆவியானவரிடம் கேளுங்கள் மற்றும் ஆவியானவரிடம் இது உண்மையா என்று கேளுங்கள்.</p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.