: கல்லூரி பேராசிரியராக 37 ஆண்டுகளாக பணியாற்றும் முனைவர். சாந்தி சச்சிதானந்தம். ஒப்பிலக்கியம் மொழிபெயர்ப்பில் நாட்டம் மிகுந்தவர். 115 தேசிய பன்னாட்டு கருத்தரங்கங்களில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து 15 தேசிய ( இரண்டு யூஜிசி நல்கையுடன்) இரண்டு பன்னாட்டு கருத்தரங்கங்கள் நடத்தி ஆங்கில தமிழ் (Allied Pub) அகராதியின் இணை ஆசிரியராக யூஜிசியின் மைனர் திட்டப்பணி ஒன்று 75 ஆய்வு கட்டுரைகள் 30 நூல்கள்(ISBN) வெளியிட்டு 105 சொற்பொழிவுகள் நிகழ்த்தி 20 யூஜிசி கேர் லிஸ்ட். பத்திரிக்கையில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு 29 ஆய்வியல் அறிஞர் 110 ஆய்வியல் நிறைஞர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக இலக்கியத்தின் மீது தீராத பற்றும் கொண்ட இவரது முதல் சிறுகதை தொகுப்பு ''தீக்குள் விரலை வைத்தால்''. படிப்பவர் கையில். தவழட்டும் இந்நூல்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.