இங்கிலாந்து சென்று சட்டம் படித்த இந்தியர்கள் எல்லோரும் ஆங்கிலேயர் இந்தியாவை ஆள்வதை ஏற்க மறுத்து விடுதலைப் போரில் முன்வரிசையில் நின்றதைப் போலவே மதுரையில் ஆங்கிலேயர்கள் நடத்திய பள்ளியொன்றில் ஆங்கிலம் கற்று ஆங்கில ஆட்சியின் வருவாய்த்துறையில் பணிபுரிந்ததால் அவர்களின் கொடுமைகளைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கெதிரான போரில் தன் இளமைக்காலம் முழுமையையும் தொலைத்து இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களோடு இணைந்து தாய்நாட்டை மீட்கும் பணியின் ஒரு பங்காக சிறைவாழ்வும் தலைமறைவு வாழ்வும் வாழ்ந்து தான் பெற்ற ஆங்கிலக் கல்வியையும் அதன் மூலம் பெற்ற அரசியல் அறிவையும் தன் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மட்டும் பயன்பெறும் வகையில் வீணடிக்காமல் தன் மண்ணின் மக்களுக்காக அர்ப்பணித்த மரபணுவைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கும் என் தாத்தாவுக்கு...