சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் கலை, பண்பாடு, அரசியல், எழுத்து சார்ந்த செயல்பாடுகள், இடர்பாடுகள், அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் என விரியும் இருபத்தி ஐந்து கட்டுரைகள். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றுக்கால வீடடங்கு நிலை முதற்கொண்டு சிங்கப்பூரிலிருந்து தமிழிலக்கியம் படைத்துவரும் சமகால எழுத்தாளர்கள் வரை இத்தொகுப்பு பேசுகிறது. சிங்கப்பூரின் முதல் காலை நாளிதழை வெளியிட்டவர். ஒரு தமிழர் போன்ற பல தகவல்கள் தமிழ்ச் சமூகத்திற்கே புதிது. தொகுப்பின் தலைப்பான மிக்காபெரிசம், எந்த குறிப்பானதிட்டமும் இல்லாமல் குருட்டாம்போக்காக எதையாவது செய்தால். அதுவாக ஒரு நன்மை நடக்கும் என்று நம்பும் Wilkins Micawber-இன் குணாதிசயத்தைக் குறிக்கிறது. அத்தலைப்பில் அமைந்துள்ள கட்டுரைக்கான முக்கியத்துவம், சிங்கையில் சட்ட அமலாக்கம், நீதிபரிபாலன முறை ஆகியவற்றைத் தொட்டு அமைந்துள்ளதால் உருவாவதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் கலை, பண்பாடு, அரசியல், எழுத்து சார்ந்த செயல்பாடுகள், இடர்பாடுகள், அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் என விரியும் இருபத்தி ஐந்து கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றுக்கால வீடடங்கு நிலை முதற்கொண்டு சிங்கப்பூரிலிருந்து தமிழிலக்கியம் படைத்துவரும் சமகால எழுத்தாளர்கள் வரை இத்தொகுப்பு பேசுகிறது. . சிங்கப்பூரின் முதல் காலை நாளிதழை வெளியிட்டவர் ஒரு தமிழர் போன்ற பல தகவல்கள் தமிழ்ச் சமூகத்திற்கே புதிது. தொகுப்பின் தலைப்பான மிக்காபெரிசம், எந்த குறிப்பான திட்டமும் இல்லாமல் குருட்டாம்போக்காக எதையாவது செய்தால் அதுவாக ஒரு நன்மை நடக்கும் என்று நம்பும் Wilkins Micawber-இன் குணாதிசயத்தைக் குறிக்கிறது. அத்தலைப்பில் அமைந்துள்ள கட்டுரை, சிங்கையில் சட்ட அமலாக்கம், நீதிபரிபாலன முறை ஆகியவற்றைத் தொட்டு அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.