*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹174
₹199
12% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
“ தற்காத்து தற்கொண்டார் பேணித் தகைசான்ற சொர்க்கத்துச் சோர்விலான் பெண்” என்று பெண்ணின் கடமைகளை பட்டியலிடும் போது முதலில் இடம் பெறும் ” தற்காத்து” என்பது தன் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் பாதுகாப்பது தான் என்று தெளிவாக பறைசாற்றியுள்ளனர் நூலாசிரியர்கள். Dr. மு. தென்றல் மனநல மருத்துவர் வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதாவது பிறப்பும் இறப்பும் நம் வாழ்க்கையில் ஒருமுறை தான் நிகழப் போகிறது. இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் நாம் செத்துப் பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அழகான வாழ்வியலை இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது. ப்ரிதிக்கா யாஷினி - முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளர்