இந்த நூலில் பல்வேறு தமிழ்க் கடவுள்களின் 108 போற்றிகள் மற்றும் காயத்ரி மந்திரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. முதலில் விநாயகர்-குல தெய்வம் - முன்னோர்கள் - பஞ்சபூதங்கள் ஆகியோரை வணங்கிவிட்டு அந்த கிழமைக்குரிய கடவுள்களை வணங்கவேண்டும். 1. ஞாயிறு => சூரியன் - கால பைரவர் - காளி அம்மன். 2. திங்கள் => சிவன் - நந்தீஸ்வரர் - திங்கள் அல்லது சந்திரன். 3. செவ்வாய் => துர்கா முருகன் அனைத்து அம்மன்கள் ஆஞ்சநேயர் கேது. 4. புதன் => விநாயகர் - விஷ்ணு - புதக் கடவுள். 5. வியாழன் => பிரம்மன் - குரு அல்லது தக்ஷிணாமூர்த்தி - சாய் பாபா - குபேரர். 6. வெள்ளி => பார்வதி - துர்கா - காளி - லட்சுமி - சரஸ்வதி - வராஹி - சப்தமாதர்கள் - காமதேனு - கன்னிகா பரமேஸ்வரி - ராகு. 7. சனி => பெருமாள் - கருடன் - ஆஞ்சநேயர் - சனிக் கடவுள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.