வங்காள ராஜதானியின் மேற்கு அறைபாக வடங்களிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ள பாகங்களிலும் இலங்கைதீவிலும் பெலுசிஸ்தான் தேசத்திலும் கலப்பற்ற திராவிடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்தம் பதினோரு கோடியே முப்பதுலட்சம் ஜனங்கள்.இதைத்தவிர கலப்புற்ற திராவிடர்கள் இந்தியாவில் சுமார் பத்துகோடி ஜனங்களிருக்கிறார்கள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.