*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹116
₹120
3% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் உண்ணாமலையம்மன். இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் அபிதாவாய்க் குறுகிய பின் அபிதா = உண்ணா. இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில் கற்பனையின் உரிமையில் அபிதா = ஸ்பரிசிக்காத ஸ்பரிசிக்க இயலாத என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக் கொண்டேன். - லா.ச.ரா