Accham Vidu Uccham Thodu
Tamil


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

அச்சம் விடு உச்சம் தொடு அன்றாடம் வாழ்வில் ஏதோ ஒன்றை தேடுகின்றோம். வாழ்க்கை ஒரு இரயில் வண்டி தண்டவாளத்தில் பயணம் செய்கின்றோம் பயம் எதற்கு? துணிந்து நில்! தேவைக்காக பழகும் உலகம் இதில் எத்தனை கலகம். உழவன் முதுகில் படைச்சால்கள் இரத்த கறைபடிந்த வியர்வைத்துளிகள் நதியாய் பாய்கிறது. கற்பு காதல் வீரம் எங்கே? இளைஞர்கள் வேலை தேடி படி தோறும் நிற்கின்றார்கள். மாயை உலகம்வாய்மூடி கிடப்பதேன்? சிறைச்சாலை அரசு ஆணை சிறைக்கோட்டம் சென்றவனை குறைக்கோட்டம் மண்ணித்து விடுவதா நீதி. நெருப்போடு உனக்கென்ன விளையாட்டு அது சுட்டு விடும். துணிந்து நில்! எதிர்த்து கேள்வி கேள்! விதிப்பயன் என்று விளையாடும் சதி செய்வோர்க்கு சவுக்கடி. இன் நூலின் வாயிலாக வாழ்வின் அறநெறி வாழும் தலைமுறைக்கு நாளும் வைத்துப் போகிறேன். வாய்க்கட்டும் இவ்வையகம். நன்றி! இவன் கவி அரசன் தா.இராசா. Andraadam vaazhvil edho ondrai thedugindrom. Vaazhkkai oru rayil vandi thandavalatthil payanam cheygidrom payam edharkku? Thuninthu nil! Thevaikkaaga pazhagum ulagam idhil etthanai kalagam. Uzhavan mudhugil padichaalgal Ratthakarai padintha viyarvai thuligal nadhiyay paaygindradhu. Karppu kadhal veeram enge? Ilainjargal velai thedi padi dhorum nirkindraargal. Maaya ulagam vaaymoodi kidapadheen? Siraichaalaiarasu aanai siraikkottam chendravanai kuraikkottam mannitthu viduvadha needhi. Neruppodu unakkenna vilaiyaattuadhu chuttu vidum. Thunindhu nil! Edhirtthu kelvi kel! Vidhippayan endru vilaiyaadum Sadhi cheyvorkku chavukkadi. In noolin vaayilaaga vaazhvin araneri vaazhum thalamuraikku naalum vaithu pogindren.vaaykattum ivvaiyagam. Nandri Ivan Kavi arasan D.raja
downArrow

Details