*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்திய காலத்தைய சரித்திரக் கதை இது. அந்நாளில் அடிமை வர்த்தகம் நடந்து கொண்டிருந்தது என்கிற தகவல் மையப்புள்ளியாய் அமைய அன்றைய சென்னையின் நிலை படிப்பவர்முன் படமாய் விரியும். காஞ்சிபுரத்தில் இருந்து கிளம்பிய ஓர் இளைஞன் விதிவசத்தால் அடிமை வர்த்தகர்களுடன் மோதி ஓர் இளவரசியைக் காப்பாற்றுகிறான் என்பதை சிறிதும் விறுவிறுப்புக் குன்றாமல் த்ரில்லர் கதையின் வேகத்தோடு வழங்கியிருக்கிறார் ரா.கி.ர.