Alagiya poovae! athisaya theevae!


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

பல்வகை படிப்பு படித்தாலும் அது அறிவை வளர்க்கவே.... உயிர் வாழ உணவு தேவை அதை உருவாக்கும் விவசாயமே சிறந்தது என்று மண்ணின் மைந்தனாக வாழும் ஹீரோ ருத்ரதேவன்... பெயருக்கு ஏற்றாற் போல் சீறும் சிங்கமாக வாழும் பக்கா கிராமத்தான். உயிரினை காக்கும் மருத்துவம் படிக்கும் ஹீரோயின் சம்யுக்தா... சரியான வாயாடி... படுசுட்டி.... விளையாட்டுதனம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி... அனைவருக்கும் செல்லம்... எந்நேரமும் மான்போன்ற துள்ளளுடன் வலம் வருபவள்... சம்யுக்தாவை கடத்தி வந்து திருமணம் செய்யும் ருத்ரதேவன்... அதனால் கொலைவெறியில் இருக்கும் சம்யுக்தா...இருவரும் சந்திக்கும் பிரச்சனைகள்... பிரச்சனைகள் தீருமா? மோதல் முடிந்து இருவருக்கும் காதல் வளருமா? ஆண்சிங்கம் பெண்மானை அடக்கி ஆளுமா? இல்லை பெண்மானிடம் ஆண்சிங்கம் அடங்கி போகுமா? Alagiya poovae! athisaya theevae! Palvagai padippu padiththalum athu arivai valarkkavae... uyir vala unavu thevai athai uruvakkum vivasayamae siranthathu endru mannin mainthanaga vaalum hero ruthradevan... peyarukku yettrar pol seerum singamaaga vaalum pakka giraamaththaan. Uyirinai kaakkum maruththuvam padikkum heroin samyuktha... Sariyana vayadi... padichutti... vilayattuththanam romba romba jasthi anaivarukkum chellam .. Enneramum maan ponra thullaludan valam varubaval... Samyukthaavai kadaththi vanthu thirumanam seiyum ruthradevan... athanaal kolaiveriyil irukkum samyuktha.. iruvarum santhikkum pirachchanaigal... pirachchanaigal theeruma? Mothal mudinthu iruvarukkum kadhal valarumaa? Aansingam penmaanai adakki aaluma? Illai penmaanidam aansingam adangi pogumaa?
downArrow

Details