அலெக்சாந்தரும் அசோகரும் உலகப் பெருவீரர் என்று புகழ்பெற்றவர்கள். அலெக்சாந்தர் இறுதிவரை வாளையே நம்பி இருந்தவர். அசோகர் போர்வெறி கொண்டு பல போர்களில் வெற்றிமாலை சூடியவர்; இடையில் வாளை எறிந்துவிட்டு ஆன்ம வலிமையையே துணையாகக் கொண்டவர்.மாவீரர் இருவரின் சுருக்கமான வரலாறுகளைக் கொண்டது இந்நூல். அன்பு வீரம் ஒப்புரவு ஒருமைப்பாடு முதலிய பண்புகளைப் பின்னணியாகக் கொண்டு இந்நூல் இனிய எளிய நடையில் இயற்றப்பட்டுள்ளது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.