*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹209
₹270
22% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ராம்ஜீக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடேதான் ஏற்க முடியும். நேர்த்தியும் சொல்ல வந்ததை இதுதான் இப்படித்தான் என்று சொல்லிச் செல்லும் நேரடித்தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. வாழ்தல் இனிது - ஆத்மார்த்தி ஒரு எழுத்தின் வெற்றி என்பது வாசகனைத் தன்னை அந்த எழுத்தில் தேடவைப்பதில் உள்ளது. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான அடையாளங்களுடன் நிரம்பி உள்ளது அல்லிக்கேணி. - கணேசகுமாரன் எதைச் சொல்வது எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த கலைஞனின் கலை நேர்த்தி. ராம்ஜீக்கு எதை எழுதுவது என்பதும் எதை விடுவது என்பதும் சம்சயமின்றித் தெரிந்திருக்கிறது. - திரைப்பட இயக்குனர் வசந்த் சாய்