அம்புத நல்லாள்.. இந்த கதை எனக்கு இந்த கதை நீண்ட நாள் ஆசை இந்த கதையில் நாயகி தான் முக்கியமான பாத்திரம்..எத்தனை நாளுக்கு தான் கதைகளில் போலீஸ் அதிகாரியாக நாயகர்களே இருப்பார்கள்? அவர்களுக்கு மட்டும் ஏன் எதிரிகளை வீழ்த்தும் காட்சி அமைப்பை வைப்பது? இப்படியான ஒரு கேள்வி என்னுள். அந்த கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக தான் இந்த கதையின் நாயகி இருப்பாள். காதல் ஆக்ஷன் காமெடி பாசம் என ஒரே சேர இக்கதையில் பயணிக்கலாம். காவல்துறை என்றாலே பயந்து நடுங்கும் நாயகன். சிறு வயதில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியின் காரணமாக காவல்துறை உடை அணிந்தவர்களை கூடப் பார்க்கமாட்டான்.. இதனை உடைக்க வருகிறாள் நாயகி. அவன் இருக்கும் அதே நகரத்தில் அசிஸ்டெண்ட் கமிஷனராக பொறுப்பேற்கிறாள்.. இவர்களுக்குள் காதல் எப்படி மலர்கிறது? நாயகனின் பயம் எதனால்? தெரிந்து கொள்ள வாசியுங்கள் அம்புத நல்லாள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.