ஆயிரம் சொற்களை கடந்து செல்லும் நமது மனம் தான் சில சொற்களை மட்டும் மனதில் பதியை வைக்கிறது சில நினைவுகளும் கூட அப்படி தான் அப்படிப்பட்ட சில நினைவுகள் தான் இங்கு வரிகளாக செதுக்கி அதை கவிதையாக உயிர் பெற்றது...கவிதை மீண்டும் உயிர் பெற்று புது புது வடிவில் உலகில் வலம் வருகிறதுஅப்படி என்னுள் ஏற்ப்பட்ட பல தாக்கங்களும் கவிதை மீது கொண்ட தீராத காதலும் எதிர்காலத்தில் என்னை ஒரு கவிஞராக உருமாற்றம் செய்து. அறியா சொற்களுக்கு உயிர் தந்ததுஅறியா சொற்களில் அறிந்து செல்ல இங்கு நினைவுகள் மட்டுமே அதிகம் உண்டு படித்து விட்டு கடைசி பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் ஆழ் மன நினைவுகளை