அதோ அந்த பள்ளிக்கூடந்தான் - கல்வித்துறையின் குறைபாடுகளை ஆசிரியர்களின் அவலங்களை பணிச்சுமைகளை துணிச்சலோடு எடுத்துரைக்கும் நூல். தூக்கம் என் கண்களை மன்னிப்பும் ஒரு மருந்துதான். இதயத்தைக் கழுவலாமே துயில் எழாய் தலைமையே அதோ அந்த பள்ளிக்கூடந்தான். கற்பிப்போர் கற்கட்டுமே இனி அம்மா உணவகத்தில் பொன்னிற திரவமும் வெண்ணிற புகையும் திருத்திக் காட்டுவதற்காக தீர்த்துக் கட்டுவதற்காக கந்து வட்டியும் கேன்சர் கட்டியும் தர்மத்தை நிலைநாட்ட ஆகம விதியா ஆன்மீக சதியா? போன்ற கட்டுரைகளை கொண்ட நூல் இது.