*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
காதல் கவிதைகளை எழுதலாம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியதும்எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றவில்லைஎழுத்தாணியை மாற்ற வேண்டும் என்றே தோன்றியது....அவ்வளவு புனிதமாக நான் கருதும் காதலை கவியாக இதில் முடிந்தமட்டில் காகிதத்தில் நிரப்பியுள்ளேன்...இளநரைக்காதல் முதல் முதுநரைக்காதல் வரையுள்ள இக்கவிதை புத்தகத்தைப் படித்து இன்புறுக..! நன்றி..