அவள் அப்படித்தான் - 2  |  AVAL APPADITHAAN - 2


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

‘அவள் அப்படித்தான்-2’ இத்திரைப்படம் உருவெடுக்க என் மனதில் ஏற்பட்ட தீப்பொறி புகழ்பெற்ற.. என் மனதிற்கு பிடித்த.. இயக்குநர் மிருணாள் சென் உருவாக்கிய ‘Cannes’ திரை விருது பெற்ற.. ‘Ek Din Pratidin’ திரைப்படத்திலிருந்து உருவாகியது! அத்திரைப்படம் முடியும் இடத்திலிருந்து.. ‘அவள் அப்படித்தான்-2’ திரைப்படம் தொடங்குகிறது. இத்திரைப்படத்தின்.. உள்ளடக்கம்.. ‘பெண்ணியம்’! பெண்ணியம் என்கிற பதம் உலகளாவிய வார்த்தையாகும்! ஆனால்... ஒவ்வொரு நாட்டிற்கும் பகுதிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப... பெண்ணியத்தின் கோரிக்கை பிரச்சினை தீர்வுகள் மாறுபடுவது யதார்த்தமாகும். அந்த அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது ‘அவள் அப்படித்தான்-2’! பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல! குடும்பத்துக்கு எதிரானது அல்ல! ஒரு பெண் குழந்தை-குடும்பம்-கணவன் என சமூக அலகுகளின் எல்லைக்குள்... தன் ஆளுமையை நிலைநாட்டி... வெற்றி பெறுவதுதான் இத்திரைப்படத்தின் மையமாகும்! அடுத்து... Commercial என்பதின் முழு அர்த்தமான “மையக்கரு- அதை சார்ந்த கதை - கதையை வலுவாக்கும் திரைக்கதை உரையாடல் இயக்கம்” என்பதை ஆதாரமாக கொண்டு.. உருவாக்கப்பட்டுள்ளது ‘அவள் அப்படித்தான்-2’!
downArrow

Details