Barindra Kumar Goshin Andhaman Jail Anupavangal | பரிந்திர குமார் கோஷின் அந்தமான் ஜெயில் அனுபவங்கள்

About The Book

Parindra Kumar Ghosh was arrested in the Alipore blast case. He was the younger brother of Sri Aurobindo. He was subjected to cruel torture in the Andamans for about 12 years. This book is about his prison experiencesAndaman prison is a hell. The deaths caused by the cruelty of spinning rope from coconut husks pulling ropes suicide attempts prisoners' strikes hunger strikes and the pain of the struggle for life are recorded in this book.Parindra Kumar Ghosh who was in prison during the same period as Savarkar in the Andaman prison has also mentioned the mental disorder of his fellow prisoners Ullaskar Dutta the suicide of Hindubhushan Roy and the mental breakdown of Aitish Chandrapal.Parindra Kumar Ghosh's specialty in describing the painful prison life is the maturity with which he accepts even the trials as 'this is also an experience'. This feeling amazes us.Janani Ramesh has beautifully translated the experiences of Parindra Kumar Ghosh.Parindra Kumar Ghosh was arrested in the Alipore blast case. Younger brother of Sri Aurobindo. He was subjected to cruel torture in the Andamans for about 12 years. This book is about his prison experiences Andaman Jail is hell. The death tolls suicide attempts prisoners' strikes and hunger strikes the pain of the struggle for life are recorded in this book. | பரிந்திர குமார் கோஷ் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டவர். ஸ்ரீ அரவிந்தரின் இளைய சகோதரர். ஏறத்தாழ 12 ஆண்டுகாலம் அந்தமானில் கொடுமையான தீவாந்தர தண்டனைக்கு உள்ளானவர். அவரது சிறை அனுபவங்களே இந்த நூல்அந்தமான் சிறை என்பது ஒரு நரகம். தேங்காய் மட்டையிலிருந்து நார் எடுத்துக் கயிறு திரிப்பது செக்கிழுப்பது போன்ற கொடுமைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தற்கொலை முயற்சிகள் கைதிகளின் வேலைநிறுத்தம் தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் உயிர்ப்போராட்டத்தின் வலி இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்த அதே காலகட்டத்தில் சிறையில் இருந்த பரிந்திர குமார் கோஷ் தனது சிறைவாசிகளான உல்லாஸ்கர் தத்தாவின் மனப்பிறழ்வு இந்துபூஷன் ராயின் தற்கொலை ஐதீஷ் சந்திரபாலுக்கு ஏற்பட்ட மனச்சிதைவு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.வலி நிறைந்த சிறை வாழ்க்கையினை விவரிக்கும் பரிந்திர குமார் கோஷின் சிறப்பு சோதனைகளைக் கூட 'இதுவும் ஓர் அனுபவம்' என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம். இந்த உணர்வு நம்மை அதிசயிக்க வைக்கிறது.பரிந்திர குமார் கோஷின் அனுபவங்களைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் ஜனனி ரமேஷ்.Parindra Kumar Ghosh was arrested in the Alipore blast case. Younger brother of Sri Aurobindo. He was subjected to cruel torture in the Andamans for about 12 years. This book is about his prison experiences Andaman Jail is hell. The death tolls suicide attempts prisoners' strikes and hunger strikes the pain of the struggle for life are recorded in this book.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE