Beware of MaadhuOut of the Box Thinking பேர்பெற்ற Crazy மோகனின் மாறுபட்ட புதிய இலக்கணத்தில் உருவான நாடகம் இது. இந்த நாடகத்தில் மூன்று கதாபாத்திரங்களை இரட்டை வேடங்களில் படைத்தார் - அப்பா ராமானுஜம் மாது சீனு ஆகிய மூவருமே இரட்டை வேடங்கள். கிளைமேக்ஸ் காட்சியில் இந்த இரு வேடங்களும் கண் இமைக்கும் நேரத்தில் மேடையின் ஒரு புறம் உள் சென்று மறுபுறம் வெளிப்பட... அரங்கம் கைத்தட்டலில் மூழ்கியது. தூர்தர்ஷனில் Here is Crazy என்ற தொலைக்காட்சி தொடரிலும் இந்த நாடகம் வீடியோ வாக்கப்பட்டது. அப்பொழுதிருந்த தொழில்நுட்பத்தையும் மீறி நானும் ஒளிப்பதிவாளர் முனீர் அஹமதும் எங்கள் சாதுரியத்தைக் கொண்டு இரட்டை வேடக் காட்சிகளை அசரவைத்தோம். - S.B. காந்தன்
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.