The Buddha's Horoscopes tell the stories of the events that the Buddha and his disciples experienced in their many previous lives. These stories record the Dharma they realized and wanted to convey. The Buddha's Horoscopes were created with the aim of spreading the Buddha's teachings to all people. | புத்தர் ஜாதகக் கதைகளில் புத்தரும் அவருடைய சீடர்களும் பல முற்பிறவிகளில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இக்கதைகளில் அவர்கள் உணர்ந்த உணர்த்த விரும்பும் தர்மம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் புத்தரின் போதனைகள் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு படைக்கப்பட்டதுதான் ‘புத்தரின் ஜாதகக் கதைகள்.’The Buddha's Horoscopes tell the stories of the events that the Buddha and his disciples experienced in their many previous lives. These stories record the Dharma they realized and wanted to convey. The Buddha's Horoscopes were created with the aim of spreading the Buddha's teachings to all people.