ஆந்திரா நெய் வியாபாரியைப் போல் சட்டைப் பையில் திணிக்கப்பட்ட ஒரு சிறு கணக்கு நோட்டுப் புத்தகம். அத்துடன் இரண்டு பவுண்டன் பேனாக்கள் ஒன்றில் சிவப்பு மசி இன்னொன்றில் நீல மசி. தெரிந்தவர்களுடைய டெலிபோன் நம்பர்கள் விலாசங்கள் - இன்னும் என்னென்னவோ புள்ளி விவரங்களெல்லாம் அந்த நோட்டுப் புத்தகத்தில் அடங்கி இருக்கும். அந்தக் கணக்கு நோட்டுக்குரியவர் யார் தெரியுமா? சர்க்கார் ஸ்டாடிஸ்டிகல் டிபார்ட்மெண்டில் கடந்த முப்பது வருட காலம் உத்தியோகம் பார்த்து ரிடையராகி உள்ள திருவாளர் 'புள்ளி' சுப்புடுதான்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.