*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
தூக்கம்அடி வாங்கியபின் குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கிறது. அடித்த வலி அடித்தவரை சாகடித்துக்கொண்டு இருக்கிறது. அந்த வலிக்கு நிவாரணமாக தூங்கும் குழந்தையை முத்தமிடுகிறார் அடித்தவர். தூங்கும் குழந்தை தூக்கத்தில் எட்டி உதைக்காதா என குழந்தையின் தேங்காய் பத்தை போன்ற உள்ளங்காலை பார்த்தபடி கால்களுக்கு அடியில் தவமிருக்கிறார். தூக்கத்தில் குழந்தை புரண்டு அடித்தவரை கட்டிக்கொண்டு சாகடித்து இன்னொரு ஜென்மம் எடுக்க வைக்கிறது.