ENAKKU NAANE NALLAVAN !

About The Book

க�ரைம� கதை மன�னர� ராஜேஷ�க�மாரின� சமீபகால க�ற�றப�ப�தினம�. செயற�கை ந�ண�ணறிவின� பின�ப�லமாகக� கொண�ட� எழ�தப�பட�ட பரபரப�பான திர�ப�பங�களோட� கூடிய க�ரைம� நாவல�. ப�லனாய�வ� த�றையில� வேலை செய�ய�ம� இளம�அதிகாரி பாஸ�கர�க�க� அவன� த�றையின� மேலிடத�திலிர�ந�த� ஒர� ம�க�கிய செய�தி வர�கிறத�.�டி த�றையில� பணிப�ரிய�ம� அவன� மனைவி அட�சயா தான� பணிப�ரிய�ம� நிற�வனத�தை ப�லனாய�வ�த� த�றைக�காக உளவ� செய�ய வேண�ட�ம� என�பத�தான� அந�தச� செய�தி.அதைக� கேட�ட� பாஸ�கர� அதிர�கிறான�. அவளிடம� இதை எப�படிச� சொல�வத� ப�ரிய வைப�பத� என�ற� தவிக�கிறான�.சொன�னால� அவர�கள� இர�வர�க�க�மிடையே விரிசல� �ற�படலாம� அல�லத� அமைதியான க�ட�ம�ப வாழ�வில� மிகப�பெரிய சிக�கல�வர�ம� என�ற� நினைக�கிறான�. இதற�கிடையே அட�சயாவிற�க� தன� நிற�வனத�தில� இர�ந�த� தன� கணவன� பாஸ�கரின� உளவ� செயல�பாட�களைக� கண�காணிக�க�ம� வேலை ஒன�றைப� பணிக�கிறத�.அதனூடே செயற�கை ந�ண�ணறிவில� சிறந�த� விளங�க�ம� தன� பழைய நிற�வனத�தைய�ம� வேவ�ப� பார�க�கச� சொல�லி நிர�பந�தப� பட�த�தப�பட�கிறாள�. அட�சயாவின� என�ன ம�டிவ� எட�க�கப� போகிறாள�? பாஸ�கர� என�ன செய�யப� போகிறான�? அவர�கள� இர�வர�ம� எட�க�க�ம� ம�டிவ�...ஒர�கட�டத�தில� அவர�களை அலைகழித�த� பல தொடர� கொலைகளைப� பார�க�க செய�கிறத�. இதில� நல�லவர�கள� யார�... கெட�டவர�கள� யார�? என�பதை ப�ரிந�த�கொள�ள ம�டியமால� செய�கிறத�. செயற�கை ந�ண�ணறிவ� மானிட க�லத�திற�க� என�ன செய�ய�ம� என�பதைவிட இதை அறிந�த மனிதர�கள� என�ன செய�வார�கள� என�பதைப� பதைப�பதைப�ப�டன� செல�கிறத� ராஜேஷ�க�மார� அவர�களின� நடையில� 'எனக�க� நானே நல�லவன�' நம�மை ஆட�கொள�கிறத�.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE