*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹110
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
விலாசமற்ற என் கடந்தகால கனவுகளுக்கு முலாம் பூச முற்பட்ட என் குடும்பத்தின் முயற்சியில் உயிரூட்டம் கொண்டு உருப்பெற்றுள்ள என்(றும்) என் பாடுபொருளே... உங்கள் உள்ளத்தினூடே பொதிந்த சில பல விடலை பருவ கனவு விடியல்களை தங்கள் கண்களுக்குள் காட்சிபடுத்தும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் வருகிறேன். Vilasamattra en kadanthakaala kanavugallukku mulaam poosa murppatta en kudumbathin muyarchiyil uyirutam kondu uruppetrulla en(drum) en paaduporule... ungal ullathinoode pothintha sila pala vidalai paruva kanavu vidiyalkalai thangal kangalukkul kaatchipaduthum endra nambikaiyudan ungalidam varukiren.