*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
Paperback
₹130
₹150
13% OFF
(All inclusive*)
Quantity:
1
Piracy-free
Assured Quality
Secure Transactions
Fast Delivery
Sustainably Printed
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹130
₹150
13% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
இலக்கியத்தின் இதயம் கவிதைகளே! கவிதைகளைக் காதலிக்காத மனிதர்களே இல்லை. குறுஞ்சொல்லில் பெரும்பொருள் ஆற்றுவது கவிதை எனில் மிகையில்லை. கவிதைக்கான இலக்கணமே கனியெனத் திகழ அக்கவிதை பிறப்பது கன்னல் மொழி தமிழென்றால் சுவை பற்றி நான் என்ன கூற? உலகமெலாம் பரந்து வாழும் தமிழ்க்கவிஞர் அறுபத்தியோரு பேர் இணைந்திங்கு எங்கும் தமிழ்… எங்கள் தமிழ் என கவிமுழக்கமிட்டு இருக்கிறார்கள். செவியோ இனிக்கிறது செம்மொழி தமிழ் கேட்டு!