*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
காதலியாக துணைவியாக மகளாக மருமகளாக தாயாக என எல்லா பரிணாமங்களிலும் அவள் நம் மனதை கொள்ளை கொண்ட அவள் மாறி மாறி மறுஉருவம் எடுக்கும் அவளின் அன்பு நம் வாழ்வில் என்றும் இன்றியமையாதது. வாழ்வின் ஒவ்வொரு காலத்திலும் சிறு வயது முதல் முதிர்வு அடையும் வரை அவள் என்ற பங்கில்லாமல் வாழ்வு முடிவு பெறுவதில்லை. அத்தகைய அவளை அல்லது என்னவளை பற்றி புனைய பட்ட கவிதை தொகுப்பே எதிலும் நீயடி