EZHAAVATHU TEST TUBE  DYANAMITE 98 ( 2 NOVEL COMBO)

About The Book

Scintillating Crime Novels by Legend Author and Crime Novelist Rajeshkumar. பரபர விறுவிறுவெனபயணிக்கும் 2 க்ரைம் கதைகள். இந்த புத்தகத்தில் ராஜேஷ்குமார் அவர்கள் 1980ல் எழுதிய முதல் தொடர்கதையான '' ஏழாவது டெஸ்ட் ட்யூப்'' மற்றும் 1998ல் குமுதத்தில் வெளிவந்த ஆயிரமாவது தொடர்கதையும் இடம் பெற்றிருக்கின்றன. ஏழாவது டெஸ்ட் ட்யூப் - பல நூற்றாண்டுகளுக்குமுன் மண்ணில் புதைந்த சிறப்பு சக்தி வாய்ந்த ஏழு டெஸ்ட் ட்யூப்புகள்.அதைத் தேடிச் செல்கிறது ஒரு தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு. அதற்காக நடக்கும் சூழ்ச்சிகள் கொலைகள் என பரபர விறுவிறுவென நகரும் கதைக்களம். டைனமைட் 98 - இந்தியாவின் தலைநகர் டெல்லியை டைனமைட்டுகள் கொண்ட தகர்க்க சதி செய்யும் தீவிரவாதிகள்.அவர்களின் முயற்சிகளை வேரறுக்கத் துடிக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளும் நம்மை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும். காதல் துரோகம் வஞ்சம் தீர்க்கும் வெறி என பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பு இந்த நாவல்.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE