*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
எனது முதல் படைப்பான "எழுதாத பக்கங்கள்" கவிதை என்னுள் இருக்கும் வரிகளை மட்டுமே கொண்டு நான் படைத்ததல்ல...இந்த புத்தகம் என் பேனாவின் "மை"யாக அமைந்த என் நண்பர்களின் ஊக்குவிப்புக்கு கிடைத்த சிறு வெற்றி.... இது முழுதும் காதல் வரிகளாலும்,வலிகளாலும் நிரம்பிய ஓர் கதையென்று சொல்லலாம்...ஒருதலைக்காதல் செய்யும் ஓர் பெண்ணின் காதலோடு சேர்த்து சிறு கற்பனையும் கலந்து வரிகளால் வடிவம் கொடுத்து உங்கள் பார்வைக்கு விருந்தளிக்க கொடுத்துள்ளேன்...முழுவதுமாய் புசித்துவிட்டு விதையாக இருக்கும் என்னை விருட்சமாய் மாற்ற காத்திருக்கிறேன்..உங்களுக்காக என்னுடைய அடுத்துவரும் படைப்புகளும் காத்திருக்கின்றன....