About The Book

Owning your own house and land is a lifelong dream of most people. The joy of saving expenses saving little by little buying a place of your own and settling down in it is immeasurable.However most people are not clear about the important details to consider when buying their own place. They lose peace of mind by buying land with legal problems inheritance problems or land owned by the government or buildings under the wrong guidance.Don't worry about that anymore.This book clearly explains many important steps and government regulations to consider and follow when you buy land or a building.This book which shows you the right path to buying property in a simple and legal way is a treasure.Own house own land is a lifelong dream of most people. The joy of saving expenses saving little by little buying a place of your own and settling down in it is immeasurable. | சொந்த வீடு சொந்த நிலம் என்பது பெரும்பாலானோரின் வாழ்நாள் கனவு. செலவுகளை மிச்சம் பிடித்து சிறுகச் சிறுகச் சேமித்து தனக்கென ஒரு சொந்த இடம் வாங்கி அதில் குடியேறுவதன் சந்தோஷம் அளவிட முடியாதது.ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு சொந்த இடம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. சட்டச் சிக்கல்கள் வாரிசுப் பிரச்சினை வில்லங்கம் உள்ள நிலங்களையோ அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களையோ கட்டடங்களையோ தவறான வழிகாட்டுதலின்படி வாங்கிவிட்டு மனநிம்மதியை இழக்கிறார்கள்.இனி அந்தக் கவலை வேண்டாம்.நீங்கள் நிலமோ கட்டடமோ வாங்கும்போது கவனிக்க வேண்டிய பின்பற்ற வேண்டிய பல முக்கிய வழிமுறைகளையும் அரசாங்க விதிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம்.எளிமையாகவும் சட்ட ரீதியாகவும் நீங்கள் சொத்துகளை வாங்குவதற்குச் சரியான பாதையைக் காட்டும் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல.Own house own land is a lifelong dream of most people. The joy of saving expenses saving little by little buying a place of your own and settling down in it is immeasurable.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE