*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹110
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
அந்தி மாலையில் பூக்கள் பூக்கும் வேளையில் கரிசல் காட்டு மண்ணில் பூத்த ஒற்றை கருப்பு ரோஜா, பெயரோ க.பானுபிரியா, சூரியனின் அன்புக்குரியவள் என்ற அர்த்தத்தை கொண்டது இப்பெயர். மனித மனமோ புரியாத புதிர். மனிதராகிய எல்லோரின் உள்ளும் எப்போதும் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். யார் குரல் அது? அனைவருள்ளும் ஒளிந்திருக்கும் ஆழமான உள்ளுணர்வு தான் அந்தக் குரல்.உணர்வுகளால் என்னுள் எழுந்த வரிகளுக்கு என் வளையல் சத்தமும் கொலுசின் ஓசையும் இசையாக அமைந்தது. காகிதத்தில் கவிதைகளை அள்ளி வீசுவதில் ஆர்வம் வந்ததால், இதயத்தின் குரல் என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன்.A single black rose bloomed in the soil of Karisal forest when the flowers bloomed in the twilight evening, the name K. Banupriya, means beloved of the sun. It is a mystery that the human mind does not understand. Every human being always has a voice inside. Who's voice it?That voice is the deep instinct hidden within everyone.The sound of my bangle and the sound of the anklet became music to the lines that arose within me.I wrote a book called Idhayathin kural because I got interested in putting poems on paper.