இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் முக்கிய இலங்கைச் சுற்றுலாத்தலங்கள்:1. இலங்கை நாடாளுமன்றம்Parliament Building of Srilanka2. விக்டோரியா பூங்கா (எ) விகார மகாதேவி பூங்காVictoria Park @ Viharamahadevi Park3. கொழும்பு நகர மண்டபம்Town Hall of Colombo4. கங்கராமயா கோயில்Gangaramaya Temple5. பின்னவாலா யானைகள் சரணாலயம்Pinnawala Elephant Orphanage6. பேராதனை தாவரவியல் பூங்காRoyal Botanical Gardens Peradeniya7. உலகப் புகழ் பெற்ற புத்தரின் புனிதப் பல் கோயில்World Famous Buddha’s Sacred Tooth Temple8. கண்டி மன்னர்கள் அரண்மனைPalace of Kandy Kings9. காலே நகரம்Galle City10. பரேலியா கடல் ஆமைக் காப்பகம்Sea Turtle Hatchery Paraliya11. காலே கடற்கரைGalle Beach12. கொழும்பு தேசிய அருங்காட்சியகம்National Museum Of Colombo13. கால் முகத் திடல்Galle Face Greenஇவை தவிர போர்த்துக்கீசியர் டச்சுக்காரர் பிரிட்டிஷார் இலங்கையைக் கைப்பற்றிய கதைமதுரை நாயக்க மன்னர்கள் இலங்கையின் அரியணை ஏறிய சுவையான வரலாறுபுத்தரின் புனிதப் பல்லைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நிலவும் அரசியல்500 ஆண்டுகளாகியும் கம்பீரம் குலையாத டச்சுக் கோட்டை பற்றிய வியப்பூட்டும் செய்திகள்மேலும் ஜேட் (Jade) புத்தர் போதி மரத்தின் கிளை மரம் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் நட்ட பீரங்கிக் குண்டு மரம் தலதா மாளிகையின் தங்கக் கூரை கண்டி அரசர்களின் சிம்மாசனம் மணிமுடி என அதிசயமான பொருட்கள் பற்றிச் சுவையான தகவல்கள்அனைத்தையும் ஏராளமான படங்களுடன் படிக்க பார்க்க சுவைக்க வாருங்கள் உள்ளே!
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.