*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹122
₹138
11% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காணமுடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்று திரட்ட முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்க பண்ணை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும் என்று கூறியுள்ளார்.