பூங்கொடியென வர்ணிக்கப் படும் பெண்ணினம் கொடியல்ல அதுதான் உலகத்தின் ஆணிவேர் என்று நிலை நாட்டும் உதாரண மங்கை சக்தி! பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களே நம் சமூகத்தில் அதிக சோதனைக்குத் தள்ளப் படுகிறார்கள். ஆனால் குற்றவாளிகளோ இங்கு சலுகைகளுடன் வலம் வருகிறார்கள். இந்த அவல நிலைக்குத் தீர்வு காண்பாளா சக்தி?