Inikkaatha Kanigal
Tamil


Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

About The Book

About the Book: இனிக்காத கனிகள் பத்து சிறுகதைகள் தொகுப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு பழத்தின் பெயரில். நம் உணவு மேஜைக்கு இனிப்புடன் வரும் பழங்கள் அதற்கு முன் படும் துயரங்களை கதை நாயக/நாயகிகளாக உருவகப்படுத்தி எளிமையான மொழியில் எழுதப்பட்ட கதைகள். அத்தகைய பழங்கள் உற்பத்தியாகும் ஊர்களை சுற்றி கதைக்களங்களை அமைத்திருப்பதால் அந்த ஊர்களையும் விவரிப்பது அவசியமாகிறது. அந்த ஊர்களை நேரில் பார்த்ததால் சற்று உண்மை போல தோன்றினாலும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே! இதற்கு முன் வெளியிட்ட சிறுகதை புத்தகங்களுக்கு தந்த ஆதரவைப் போலவே வாசகர்கள் ஆதரவை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில்.....About the Author: The author a retired Bank Manager has penned several books collections of short stories in English and Tamil. What began with a satirical expression of his personal experiences has progressed into writing page-turner short stories. The varied themes expressed through these short stories are thought- provoking. With his creative thoughts flowing continuously his journey as an author continues....
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
downArrow

Details