*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹110
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
தனது கம்பெனியில் வேலை பார்க்கும் செக்ரடரியைக் காதலித்து மனைவி சம்மதத்-துடன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்-படும் ஒரு தொழிலதிபரின் கதை. எதிர்க்கும் மனைவி மகள் - வனப்புடன் காத்திருக்கும் காதலி. தொழிலதிபரின் தவிப்பும் தடுமாற்றமும் ஆசையும் ஆவலும் அவர் எடுக்கும் விபரீத முடிவும் அதன் விளைவு-மாக சுஜாதாவின் வசீகர எழுத்தில் சுவாரசியமாகச் செல்கிறது கதை.