*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹615
₹850
27% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
திருக்குறளில் மூன்றாம் பிரிவு இதிலிருந்து இன்பத்துப்பாடலில் புதிய அரும்புகள் (புதுக்கவிதை) திருவள்ளுவர் காலம் மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம். இதில் தொன்மை வரலாறு பழந்தமிழர் பண்பாடு நாகரீகம் அறிய முடியும்..... About the Author: இன்பத்துப்பாடலில் புதிய அரும்புகள்(புதுக்கவிதை)- இந்த நூலின் ஆசிரியர் கா.வ.பரந்தாமன் எம். ஏ எம். ஃபில். உலகத் தமிழாராய்ச்சிநிறுவனத்தில் சுவடியியல் மொழிபெயர்ப்பு பட்டம் பெற்றுள்ளேன். என் தந்தை பெயர் ஆசிரியர் கே.வி. வரதராஜன்- தாய் அ.சாரதாம்பாள் நான் தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பிறந்தேன். இதுவரை காவியா வெளியீட்டு நூல்கள் 1 .கீழ் வானம் சிக்கியது புதுக்கவிதை)2. ஆற்றிலிருந்து தூரமில்லை - பிராகிருதம் (கதா சப்த சதி )2- நூற்றாண்டு- ஆந்திர அரசர்கள் தொகுப்பு folk-lore poem -மொழிபெயர்ப்பு நூல்3.கடிதஇலக்கியத்தில் அண்ணாவின் உவமையும்மொழிபெயர்ப்பும் 4. முத்து வடுகநாதர் பேரில் குறவஞ்சி(சுவடி)5. மன்மதன் ஒப்பாரி- ரதி புலம்பல் ( சுவடி) ஆறாவது புளு ரோஸ் வெளியிடும் இந்நூல்...