பிற்போக்கான சமூகம் வாழ்ந்த காலகட்டத்திலேயே எதிர்நீச்சல் இட்டு முன்னேறி வாழ்ந்து காட்டியவர்கள். ஒருவர் படிப்பறிவு அற்றவர். மற்றவரோ கல்வியின் உச்சம் தொட்டவர். இந்த இரண்டு எதிரெதிர் தன்மை கொண்ட ஆளுமைகளின் வாழ்க்கையில் இருந்த ஒற்றுமை - இவர்கள் வாழ்க்கையில் போராடவில்லை இவர்களுக்கு வாழ்க்கையே போராட்டம் என்பதே. இந்த இருவரின் கதை சுவாரஸ்யமான வகையில் கதை வடிவில் சொல்லப்பட்டிருக்கிறது உங்களுக்காக இங்கே.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.