கட்டுரையாசிரியர்கள்: ஞாநி · சமஸ் · கட்ஜு · கவிதா முரளிதரன் · அய்யநாதன் · எஸ்.எஸ். சிவசங்கர் · தங்கர் பச்சான் · பெ. மணியரசன் · ஆர்.முத்துக்குமார் . இரா. ஜவஹர் · டி. தருமராஜ் · நலங்கிள்ளி · கோம்பை அன்வர் · அரவிந்தன் கண்ணையன் · ஷிவ் விஸ்வநாதன் · ஹரன் பிரசன்னா***ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசார பண்பாட்டு அடையாளம் என்று சொல்லப்படுவது உண்மையா? பழமையானது என்னும் ஒரே காரணத்துக்காக அதை இன்றளவும் ஆதரிக்கத்தான் வேண்டுமா? வலுவான காரணங்களால் நீதிமன்றம் தடை செய்திருக்கும் ஒரு விளையாட்டை ஆதரித்து எதற்காக ஒரு போராட்டம் நடத்தப்படவேண்டும்?இந்துத்துவமும் தலித்தியமும் பெண்ணியமும் தமிழ்த் தேசியமும் இந்தப் போராட்டத்தை எப்படி அணுகுகின்றன? இடதுசாரிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?பதினைந்து கட்டுரைகள். வேறுபட்ட பார்வைகள். ஆழமான அலசல்கள். காளைகளும் மனிதர்களும் மோதிக்கொள்ளும் இடத்திலிருந்து நகர்ந்து சிந்தனைகள் மோதிக்கொள்ளும் இடத்துக்கு நம்மை நகர்த்திச்செல்கிறது இந்தப் புத்தகம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.