Jurassic Babyபிறந்த குழந்தை 20 நாட்களில் இயல்பை மீறி 20 வருடங்கள் வளர்ச்சி பெற்றால்... அதுதான் கிரேஸி மோகனின் ஜுராஸிக் சிந்தனை. அச்சப்பன் என்ற மாந்திரீகர் கொடுத்த சூரணத்தை சாப்பிட்டு கருவுற்ற மாதுவின் மனைவி மைதிலி சீனா என்ற 20 வயது இளைஞனைப் பெறுகிறாள்... சூரணத்தின் சொதப்பல் காரணமாக... அந்த சீனா அடையாளத்தில் மாதுவின் மச்சான் சீனு போலவே இருக்க அந்த சீனுவும் ஊரிலிருந்து வர கேட்கவா வேண்டும் சிரிப்பு அள்ளும் கிரேஸி காட்சிகளுக்கு...? சாதாரணமாக நாடகம் டி.வி. தொடராகும். இந்த அபரிமித பேபி முதலில் டி.வி. தொடராக வந்து பெரும் வெற்றி பெற்று பிறகு வெற்றி நாடகமாக அரங்கேறியது.- S.B. காந்தன்
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.