க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு ஸாப்ட் ஃபேமிலி க்ரைம் த்ரில்லர் இந்த காகித ரோஜாக்கள். 1995 ம் வருடம் குங்குமத்தில் எழுதிய தொடர்கதை இப்போது அச்சுப் புத்தகமாக. மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அமைதியாக இருக்கும்.ஆனால் சில்லறை நாணயங்கள்தான் அதிகம் சத்தம் போடும்.சில முகமூடி மனிதர்களும் அப்படித்தான்.இந்த நாவலும் இதைத்தான் சொல்கிறது.