காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டுமே உள்ளது என்ற கருத்து எல்லோரிடமும் நீண்ட காலமாய் நிலவிவருகிறது. அந்த கருத்தாக்கத்தை உடைக்க வேண்டும் என்றே இந்நூல் முற்பட்டது. எங்கும் எதிலும் காதல் உலாவி வருகிறது என்பதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.