*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹90
Out Of Stock
All inclusive*
About The Book
Description
Author
இக்கதை என் முதல் காவியம்..இது ஒரு நடுத்தர இளைஞனின் பேருந்து பயண கதை. இதில் பிரமாண்டம் இருக்காது.. எதார்த்தம் மட்டுமே இருக்கும்... சில நேரங்களில் பயணம் அழகாக இருக்கும் .சில நேரங்களில் அந்த பயணமே கடினமாய் அமையும் ...பயணத்தில் பல மனிதர்களை சந்திக்கலாம் ..அவர்களிடம் இருந்து பல சிந்தனைகளை பெறலாம் ...பேருந்து ஜன்னல் பல கதைகளை நமக்கு சொல்லி கொடுக்கும்...ரோட்டோர உணவு கடைகளின் வாசம் வீசியதும் இந்த ஜன்னல் வழியாக தான்..கல்லூரி காதலி ஓர கண்ணில் காதல் பாடியதும் இந்த ஜன்னல் வழியாக தான்...பல நபர்களின் பொழுதுபோக்கும் இந்த பேருந்து தான் ...சில நபர்களின் வாழ்க்கையும் இந்த பேருந்து தான் ..அந்த சில நபர்களில் நானும் ஒருவன் ...இந்த கதையில் வரும் நாயகர்கள் யாரும் என் கற்பனை உயிர்கள் அல்ல..அவர்கள் அனைவருமே என்னுடன் பயணித்தவர்கள்...அவர்கள் எனக்குள்ளே ஏற்படுத்தி சென்ற தாக்கங்கள் தான் இக்கதை..என் மனதில் பதிந்த அழகான நிகழ்வுகளை கொண்டு இந்த பக்கங்களை நிரப்பி உள்ளேன்...தவறுகள் இருப்பின் மன்னித்து கடந்து செல்லுங்கள்...