இது நண்பர்களோடு கதை பேசுவது போல கலவையான கதைகளை கொண்ட புத்தகம். மர்மம் காதல் கற்பனை என்று பல வகையில் பயணிக்கும். என் நிஜ வாழ்க்கையில் சந்தித்த கேள்விப்பட்ட செய்தியாய் சேகரித்த சில பல உண்மை சம்பவங்களை கற்பனை கலந்து கதையாக்கி இருக்கிறேன். சில கதைகள் கற்பனை கதவை திறந்து வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல தூண்டும். யதார்த்தமாய் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நடக்கும் ஆச்சிர்யங்கள் சந்திக்கும் வெற்றி தோல்விகள் போன்ற ஸ்வாரஸ்யங்களே இந்த கதைகள். t is a book with mixed stories like telling stories with friends. It will travel in many ways like mystery romance and fantasy. Designed the story based on true incidents which I met heard in my life. Some stories will open the door of imagination and take you to another world. These stories are interesting like miracles that happen in the life of a common man the successes and failures that he encounters.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.