என்றும் பசுமையான விஷயங்களில் காதலும் ஒன்று. காதலித்தவர்களுக்கும் காதல் என்ற அனுபவத்தைப் பெறாதவர்களுக்கும் (அப்படி யாரேனும் இருந்தால்) கூட காதல் பற்றிய கவிதை சிறுகதைகள் படிப்பதும் படங்கள் பார்ப்பதும் மிகப் பிடித்தமானதாக இருக்கும். இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அத்தனையும் அப்படித்தான். காதல் ரசத்தைப் பிழிந்து ரசித்து ருசிக்க உங்களுக்குத் தரும் வகையிலான தொகுப்பு இது. ரசித்து ருசியுங்கள்.