kadhal kannan
Tamil
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

இந்த உலகில் மிக அழகான வார்த்தை என்றால் அதுகாதல்தான் அது தரும் வெற்றியோ தோழிவியோ பெரியதல்ல அது ஏற்ப்படுத்தும் தாக்கம்தான் பெரிது சிலருக்கு காதல் நிறைய நல்லப்பாதையை உண்டாக்கிக்கொடுக்கும் சிலருக்கு காதல் காதல் தவறான பாதையைக்கூட ஏற்படுத்திவிடும் ஆனால் காதல் ஜாதி மதம்இனம் பணம் ஆகியவற்றை சார்ந்து வருவதில்லை என்பதை (ஆதாம் ஏவால்)காலத்திலிருந்தே கடவுள் இவ்வுலகிற்க்கு காட்டிய நியதி ஆதலால் காதல் என்னும் உணர்வுக்கு மதிப்பளிப்போம் சாதி இனம் மதம் முதரியவற்றைக் கடந்து காதல் செய்து இப்பூலகை காதலால் அழகாக்கிக்காட்டுவோமௌ நமது காதலை சிலர் நிராகரித்தாலும் நாம் அவரின் மீது வெறுப்புக்கொள்ளாமல் அன்பைப்பறிமாறுவோம் அன்பை விதைத்து அன்பை அறுவடைசெய்வோம் அன்புடன் கா.தீரன்
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE