பள்ளி பருவத்தில் இருந்து என்னால் கணிக்கப்பட்ட காதலால் கவிதைகளை படைத்துள்ளேன் . காட்டு தீயாய் பரவுமோ அல்ல அலையாய் அணைக்குமோ ஆனால் தீப்பொறியாய் தீண்டும் மழை துளியாய் மண்ணில் துளிரும் .காதலில் நடக்கும் உணர்ச்சி கோலங்களை கோடிட்டிருக்கிறேன் அதை வாழ்வாய் தொடரவேPalli paruvathil irundhu ennal kanikkapatta kadhalaal kavidhaigalai padaithullen. Kaattutheeyaai paravumo alla alaiyaai anaikumo aanal theeporiyaai theendum mazhaithuliyaai mannil thulirum Kadhalil nadakum unarchi kolangalai kodittuirukiren adhai vaazhvaai thodarave
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.