*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹156
₹180
13% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
கலகம் காதல் இசை/kalagam kathal isai -சாரு நிவேதிதா. என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை எண்ணி நான் பரவசமடைகிறேன். சம்மதத்தின் சப்தம் இந்தப் பிரபஞ்சத்தின் ஊடாகவும் எல்லா உலகங்களின் ஊடாகவும் பொங்கிப் பிரவகித்து மாயாஜால நதியாய் ஓடுகிறது. அந்த அற்புதம் நம் இதயங்களை நிரப்புகிறது. வாழ்வின் கொண்டாட்டமும் குதுாகலமும் ஒரு அற்புதமான மின்னல்வெட்டைப் போல் ஒருக்கணம் நம் இதயங்களை நிரப்பும். - மைக்கேல் ஜாக்ஸன்