எனது பெயர் நவீன் நான் பேனா முனையை பிடித்த ஒரு இயந்திர பொறியாளன். கதைகள் கவிதைகள் என்றால் எனக்கு அத்தனை பிடித்தம். நாள் முழுக்க கவிதைகளை படித்திட சொன்னாலும் படித்துக்கொண்டே இருப்பேன். கண்களின் வழியாக உலகை ரசித்திட பிறந்தவன். . . .காதல் என்றால் எவருக்குதான் பிடித்திடாது. மனிதராய் பிறந்த எவருக்குள்ளும் காதல் ஒழிந்திருக்கும். நெஞ்சின் ஓரத்தில் மறைந்திருக்கும் காதலை வெளிக்கொணர இக்கவிதை புத்தகத்தை படித்திடுங்கள். எதையும் காதலோடு நாடிடுங்கள் வாழ்க்கை என்றென்றும் இனித்திடும். . . . . Read this book of poetry to uncover the love hidden in the corner of your heart. Seek anything with love and life will be sweet forever. . . .என்னை தொடர்பு கொள்ள navin.catchme@gmail.com
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.